கண்டி, உக்குரஸ்பிட்டி, எஸ்.எம். ரிஸ்வி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர்பீடத்தின் உறுப்பிராக தெரிவு.


கண்டி, உக்கிரஸ்பிட்டி பிரதேசத்தைச்  சேர்ந்த எஸ்.எம். ரிஸ்வி ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் அதி உயர்பீடத்தின் உறுப்பிராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கண்டி பொல்கொல்லையில் அண்மையில் இடம் பெற்ற  குறித்த கட்சியின் 28 வது தேசிய மாநாட்டில் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் இவர் பிரேகரிக்கப்பட்டு, கட்கியின் அதி உயர்பீடத்திற்கு  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக செயலாற்றிவந்துள்ள ஜனாப் எஸ்.எம். ரிஸ்வி, கண்டிப் பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்காக பெரிதும் பங்காற்றியதுடன் பல சமூக சேவைகளையும்     முன்னெடுத்து வந்தள்ளார்.

குறிப்பாக கண்டி பெரியாஸ்பத்திரியின் அபிவிருத்திக் குழு, மற்றும் கண்டியிலுள்ள வர்த்தகர் சங்கம். நம்பிக்கையாளர் நிதியம், ஜனாசாக் கமிட்டி ஆகியவற்றின் உறுப்பினராக கடமையாற்றிவருகின்றவராவாh.; (எம்.ஏ.ஏ)
கண்டி, உக்குரஸ்பிட்டி, எஸ்.எம். ரிஸ்வி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர்பீடத்தின் உறுப்பிராக தெரிவு. கண்டி, உக்குரஸ்பிட்டி, எஸ்.எம். ரிஸ்வி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர்பீடத்தின் உறுப்பிராக தெரிவு. Reviewed by Madawala News on August 09, 2018 Rating: 5