ஞானசார தேரரின் சத்திர சிகிற்சை வெற்றிகரமாக நிறைவு ..



ஞானசார தேரரின் சத்திர சிகிற்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறுநீரக கல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவருக்கு சத்திரகிற்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஞானசார தேரரின் சத்திர சிகிற்சை வெற்றிகரமாக நிறைவு .. ஞானசார தேரரின் சத்திர சிகிற்சை வெற்றிகரமாக நிறைவு ..  Reviewed by Madawala News on August 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.