தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் வெடிக்கும். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..



வைத்திய சபையை களைக்க நடவடிக்கை எடுத்தால் தொடர்வேலை நிறுத்தப்போராட்டம் வெடிக்கும்
என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று கொழும்பில் அச்சங்கம் நடத்திய ஊடக மாநாட்டில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பப்பட்டது.


இலங்கை வைத்திய சபையை களைக்க அமைச்சர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை செய்யும் பட்சத்தில் நாடு தழுவிய ரீதியில் முன் அறிவிப்பின்றி வேலை நிறுத்த போராடாம் நடத்திவோம்மென எச்சரிக்கை  விடுத்துள்ளது.

தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் வெடிக்கும். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை.. தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் வெடிக்கும். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை.. Reviewed by Madawala News on August 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.