கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் Eid Al - Adha பெருநாள் தின ஓன்று கூடலும் T -Shirt அறிமுக நிகழ்வும்.


(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது (Gulf Federation for Kalmunai) ஏற்பாட்டில் கத்தாரில்
வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான Eid Al - Adha பெருநாள் தின ஓன்று கூடலும்  T -Shirt அறிமுக மற்றும் விநியோக நிகழ்வும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21-08-2018) அதாவது பெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகையினை தொடர்ந்து காலை 5:30 மணியளவில் தோஹாவில் அமைந்துள்ள Old Airport Park (Near by toyota signal) இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் அனைத்து கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென மட்டற்ற மகிழ்வோடு அழைக்கின்றோம்.

*ஒன்று கூடி, உரையாடி, உறவாடி உறவுகளையும், நட்புக்களையும் வளர்க்க அன்புடன் அழைக்கின்றோம்*.

தொடர்புகளுக்கு:  74744580 & 55714262
கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் Eid Al - Adha பெருநாள் தின ஓன்று கூடலும் T -Shirt அறிமுக நிகழ்வும். கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் Eid Al - Adha பெருநாள் தின ஓன்று கூடலும் T -Shirt அறிமுக நிகழ்வும். Reviewed by Madawala News on August 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.