இலங்கையர் நாம் அதிகம் கடன் பட்ட நாடு ஜப்பான்..



இலங்கை அதிகமாக கடன் பெற்றுக்கொண்ட நாட்டு பட்டியலில்
ஜப்பான் முதலிடம் பெற்றுள்ளது.

இலங்கை பெற்றுள்ள மொத்த  வெளிநாட்டு கடனில் 12 % ஜப்பானே பெற்றுக்கொடுத்துள்ளது.சீனா 10% கடனை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் அண்மைக்காலமாக சீனா பாரிய முதலீடுகளை செய்துவரும் நிலையில் ஜப்பான் அதிகமாக இலங்கைக்கு கடன் வழங்கும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017 ஆம் ஆண்டும் ஜப்பானே இலங்கைக்கு அதிகமாக கடன் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையர் நாம் அதிகம் கடன் பட்ட நாடு ஜப்பான்..  இலங்கையர் நாம் அதிகம் கடன் பட்ட நாடு ஜப்பான்.. Reviewed by Madawala News on July 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.