காணவில்லை... கண்டுபிடித்து தருமாறு குடும்பத்தினர் வேண்டுகோள்.


இந்த படத்தில் இருக்கும் சகோதரரை திங்கள் மாலை முதல் காணவில்லை.
மன நலம் பதிக்கபட்டர்.
சிறுநீரக வழி தடையால் பதிக்கப்பட்டுயிறுப்பதால் பிளஸ்டிக் பை பொருத்தப்பட்டியிருப்பவர்.

கடைசியாக வெள்ளை நிற நீள கையுடைய சேர்ட்டும. கருப்பு நிற பொடமும் அணிந்திருந்தார்.

திங்கள் (10.07.2018) மாலை மாத்தளை நகரிற்கு செல்லும் பஸ்ஸலில் ஏறியுள்ளார்.(ஹல்கொல்ல -மாத்தளை)
இவரை காண்டவர்கள். எம்மை தொடர்பு கொள்ளவும,.
0776145126
பெயர்: ரிம்ஸான்.
வயது : 26
முகவரி : 206/ B ரம்புகே எல,விலான கம.
தகவல்: Rizan Mubarak.(சகோதரர்)
12.07.2018.
05.00 Am


[7/13, 9:20 PM] rizan: මෙම පින්තූරයෙහි පුද්ගලයා අතුරුදහන් වී ඇත..
අතුරුදන් වූ පුද්ගලයන් නම් - රිම්සාන්
වයස අවු - 26
පසුගිය දින සඳුදා (09-07-2018) මානසික අස්ථාවරත්වයෙන් පෙලෙන රෝගියෙකු අතුරුදහන් වී ඇත. ඔහුට මුත්‍රා අපහසුතාවයක් තිබුන බැවින් URINE බෑගයක් ඔහු සතුව තිබුණි. අවසාන වරට ඔහු ඇඳ සිටියේ සුදු පැහැති අත්දිග කමිසයක් සහ කළු කලිසමකි. ඔහු මාතලේ දෙසට ගිය බව සැක කරමි. සොයාගත් වහාම කරුණාකර පහත සඳහන් කර ඇති ලිපිනයට දෙනුම් දෙන්න.
දැනුවත් කිරීමට - 0776145126
මෙම සහෝදරයා සොයා ගැනීමට කරුණාකර Share කරන්න
[7/13, 9:20 PM] rizan: Above person in the image has a mental disability has been missing since last Monday 09-07-2018. He had a urine problem and was carrying a URINE BAG with him. He was last seen wearing a white color Long-Sleeved shirt and a Black Pant. He may be in the suburbs of Matale Area..If found please confirm to the following number..
Contact :- 0776145126
காணவில்லை... கண்டுபிடித்து தருமாறு குடும்பத்தினர் வேண்டுகோள். காணவில்லை...  கண்டுபிடித்து தருமாறு குடும்பத்தினர் வேண்டுகோள். Reviewed by Madawala News on July 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.