புதையல் தேடியே தொல் பொருள் பிரதேசம் சேதமாக்கப்பட்டுள்ளது !! பின்னணியில் சஜித் பிரேமதாச ..அனுராதபுரம் விஜிதபுர பிரதேசத்தில் வீடமைப்பு திட்டம் ஒன்றிற்காக தேசிய வீடமைப்பு அதிகார
சபை தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் ஒன்றை சேதப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து  இது புதையல் தோண்டும் முயற்சி மக்கள் விடுதலை முன்னனி  மாகாண சபை உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நடந்துள்ள விவகாரங்களை பார்க்கும் போது இதன் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பது தெளிவாக தெரிவதாகவும் இதில் தேசிய வீடமைப்பு  அதிகாரசபை தொடர்பு பட்டுள்ளதால் சஜித் பிரேமதாசவுக்கு இதில் தொடர்பி இருக்கலாம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
புதையல் தேடியே தொல் பொருள் பிரதேசம் சேதமாக்கப்பட்டுள்ளது !! பின்னணியில் சஜித் பிரேமதாச .. புதையல் தேடியே தொல் பொருள் பிரதேசம் சேதமாக்கப்பட்டுள்ளது !! பின்னணியில்  சஜித் பிரேமதாச .. Reviewed by Madawala News on May 08, 2018 Rating: 5