பலஸ்தீன் விவகாரம் ! மைத்திரியின் நிலைப்பாடு தொடர்பில் நாமல் ராஜபக்‌ஷ டுவிட்டரில் விமர்சனம்..ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி பலஸ்தீன் தொடர்பான   தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டதா
  என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ அவரது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஸாவில் கண்மூடித்தனமான தாக்குதல்களால் அப்பாவி பொதுமக்களும் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் மவுனமாக இருப்பதாக   குறிப்பிட்டுள்ள அவர்,

இதுவிடயமாக அவர் தரப்பிலோ அல்லது  அவரது  காரியாளயமோ ஒரு அறிக்கையாவது வெளியிடாமல் இருப்பது கவலை அளிப்பதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீன் விவகாரம் ! மைத்திரியின் நிலைப்பாடு தொடர்பில் நாமல் ராஜபக்‌ஷ டுவிட்டரில் விமர்சனம்..  பலஸ்தீன் விவகாரம் ! மைத்திரியின் நிலைப்பாடு தொடர்பில் நாமல் ராஜபக்‌ஷ டுவிட்டரில் விமர்சனம்.. Reviewed by Madawala News on May 17, 2018 Rating: 5