அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கஸ்டமாம் !!



அமைச்சர்கள் மற்றும் பா உறுப்பினர்களின் மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் இருந்து  
சுமார் ஐம்பதாயிரம் ரூபா வரை வரியாக அறவிடப்படுவதாக அவர்கள் அதிருப்தி வெளிட்டுள்ளனர்.

அரசாங்கம் புதிதாக அறிமுகம் செய்த வரி திருத்த சட்டமூல்லத்தின் பின்னர் அமைச்சர்கள் மற்றும் பா உறுப்பினர்களின் மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு வரி அறவிடப்படுகிறது.

தற்போது நாட்டில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதால் தங்களுக்கு கிடைக்கும் ஊதியத்தில் வாழ்க்கையை  கொண்டு செல்ல முடியாமல் இருப்பதாக அமைச்சர்கள் மற்றும் பா உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கஸ்டமாம் !! அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கஸ்டமாம் !! Reviewed by Madawala News on May 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.