100க்கும் அதிகமானவர்களிடம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வாக்குமூலங்கள்கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில்,
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதென, ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம தெரிவித்தார்.
திகன, அக்குரனை, அம்பதென்ன ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில், சுமார் 100க்கும் அதிகமானவர்களிடம் இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
100க்கும் அதிகமானவர்களிடம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வாக்குமூலங்கள் 100க்கும் அதிகமானவர்களிடம்  இலங்கை மனித உரிமை ஆணைக்குழு  வாக்குமூலங்கள் Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5