ஹொரவ்பொத்தானை பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 6 பேரும் பிணையில் விடுதலை.


கொள்ளைச் சம்பவ குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்ட ஹொரவ்பொத்தானை பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 6 பேரையும் பிணையில் விடுதலை  செய்யுமாறும் கெபித்திகொல்லேவ  நீதிமன்றம் நேற்று(08) உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது தெடர்பான வழக்கு  எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும்  விசாரணைக்கு எடுத்துக் கெள்ளப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது  ஒரு சதிகார கும்பலின் போலியான குற்றச்சாட்டு என சம்பந்தப்பட்ட தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரவ்பொத்தான நிரூபர்,
முஹம்மட் ஹாசில்.
ஹொரவ்பொத்தானை பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 6 பேரும் பிணையில் விடுதலை. ஹொரவ்பொத்தானை பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 6 பேரும் பிணையில் விடுதலை. Reviewed by Madawala News on May 09, 2018 Rating: 5