கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல்.. bdகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலைய வருகையில் உள்ள டியூட்டி ப்ரீ கடை ஒன்றின் களஞ்சியசாலையே தீப்பிடித்து எரிந்ததாகவும் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்  நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
-அல்மசூறா / மடவளை நியூஸ்-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல்.. bd கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல்.. bd Reviewed by Euro Fashions on May 08, 2018 Rating: 5