மின்னல் தாக்கியதில் இளைஞன் ( என். முனீஸ் - 20 வயது) உயிரிழப்பு.

- (ஹஸ்பர் ஏ ஹலீம்)
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 04ம் வாய்க்கால் பகுதியில் நேற்று (17)
வியாழக்கிழமை மாலை மின்னல் தாக்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த என். முனீஸ் (20 வயது) எனவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் ஜனாஸா கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கியதில் இளைஞன் ( என். முனீஸ் - 20 வயது) உயிரிழப்பு. மின்னல் தாக்கியதில் இளைஞன் ( என். முனீஸ் - 20 வயது) உயிரிழப்பு. Reviewed by Euro Fashions on May 18, 2018 Rating: 5