மர்ஹூமா ரிஸானா நபீக் வீட்டுக்கு வீட்டுக்கு விஜயம் செய்த மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கொன்கஹவே.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்புக்கு விஜயம் செய்து அதில் கலந்து கொண்டதுடன்
இன்று(22) திருகோணமலை மூதூர் சாபி நகர் பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு சவூதி அரேபியாவில் 2013.01.13 ம் திகதியன்று  தூக்குத் தண்டனைக்கு உள்ளான ரிஸானா நபீக் அவர்களின் குடும்பத்தினரை அவரின் வீட்டுக்கு சென்று வாழ்வாதார குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முகமாக மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஐக்கியத் தேசியக் கட்சியின் உதவிச் செயலாளருமான திருமதி சாந்தினி கொன்கஹவே  சென்று குடும்ப நடவடிக்கைகளை ஆராய்ந்தார்.

இதன்போது பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டன .


மர்ஹூமா ரிஸானா நபீக் வீட்டுக்கு வீட்டுக்கு விஜயம் செய்த மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கொன்கஹவே. மர்ஹூமா ரிஸானா நபீக் வீட்டுக்கு வீட்டுக்கு விஜயம் செய்த மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கொன்கஹவே. Reviewed by Madawala News on April 22, 2018 Rating: 5