சிரியா மிலேச்சத்தனமான தாக்குதல்களை கண்டித்து கட்டார் வாழ் பொத்துவில் உறவுகளால் அமைதிபேரணி.


சிரியா தேசத்திலே நடைபெறுகின்ற அப்பாவி மக்கள் மீதான அராஜக அத்துமீறல்களையும் படுகொலை
தாக்குதல்களையும் கண்டித்து இன்று கட்டார் நாட்டில் வசிக்கின்ற பொத்துவில் உறவுகளால் அமைதியான முறையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இன்று ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து மேற்படி கண்டன ஏற்பாடு நடாத்தப்பட்டதுடன் இதில் பெரும்பாலான பொத்துவில் உறவுகள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பலைகளை பதிவு செய்தனர்.

-சல்மான் லாபீர்
சிரியா மிலேச்சத்தனமான தாக்குதல்களை கண்டித்து கட்டார் வாழ் பொத்துவில் உறவுகளால் அமைதிபேரணி. சிரியா மிலேச்சத்தனமான தாக்குதல்களை கண்டித்து கட்டார் வாழ் பொத்துவில் உறவுகளால் அமைதிபேரணி. Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5