சம்பிக ரனவக தற்போது ஐக்கிய தேசிய கட்சி கொள்கைக்கு மாறிவிட்டார்..

அமைச்சர் பாடலி சம்பிக ரனவக தற்போது ஐக்கிய தேசிய கட்சி கொள்கைக்கு வந்துவிட்டதாக
பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

வெளிச்சம் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

இனவாதத்தின் தந்தை சம்பிக ரனவக தற்போது ஐக்கிய தேசிய கட்சியில்  ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் முற்போக்கு முன்னனி தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் குற்றம் சுமத்திய போது அதற்கு பதில் அளித்த முஜிபுர் ரஹ்மான் அதனை குறிப்பிட்டார்.
சம்பிக ரனவக தற்போது ஐக்கிய தேசிய கட்சி கொள்கைக்கு மாறிவிட்டார்..   சம்பிக ரனவக தற்போது ஐக்கிய தேசிய கட்சி கொள்கைக்கு மாறிவிட்டார்.. Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5