கண்டி மாவட்டத்தில் நாளை காலை 6 மணிவரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்.


கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (06) இரவு 8 மணியில் இருந்து நாளை (07) காலை ஆறு மணிவரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் நாளை காலை 6 மணிவரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல். கண்டி மாவட்டத்தில் நாளை காலை 6 மணிவரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல். Reviewed by Euro Fashions on March 06, 2018 Rating: 5