நாளையும் (7) கண்டி மாவட்ட பாடசாலைகள் விடுமுறை.



கண்டியில் சில பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலையை கருத்தில் கொண்டு நாளையும் (7)
கண்டி மாவட்ட பாடசாலைகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 3 நாள் பாடசாலை விடுமுறை என வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என தெரிவிக்கப்படுகிறது. 

நாளையும் (7) கண்டி மாவட்ட பாடசாலைகள் விடுமுறை. நாளையும் (7) கண்டி மாவட்ட பாடசாலைகள் விடுமுறை. Reviewed by Euro Fashions on March 06, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.