ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ஜனாப் நஸ்ரி அவர்கள் காலமானார்கள்.மடவளை பஸார் பாடசாலை பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் நஸ்ரி (47) (கோழிக்கடை நடாத்தி வந்தவர் ) அவர்கள் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹும் ஜனாப் சிஹாப்தீன் அவர்களின் மகனும், முகம்மத் நபீஸ் (chicken shop) அவர்களின் சகோதரரும் ஆவார்.

சில காலம் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ஜனாப் நஸ்ரி அவர்கள் காலமானார்கள். ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ஜனாப் நஸ்ரி அவர்கள் காலமானார்கள். Reviewed by Madawala News on May 07, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.