வெளிநாட்டுப் பிரஜைக்கு 800 ரூபாவுக்கு ‘வடையும், தேநீரும் கொடுத்தவர் கைது.சமூக ஊடக வீடியோவில் வைரலான,
களுத்துறை உணவகத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு ‘வடையும் ஒரு தேநீரையும் ’ கொடுத்து 800 ரூபா பெற்ற இடைத்தரகர் ஒருவரை சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக தனி வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டுப் பிரஜைக்கு 800 ரூபாவுக்கு ‘வடையும், தேநீரும் கொடுத்தவர் கைது. வெளிநாட்டுப் பிரஜைக்கு 800 ரூபாவுக்கு ‘வடையும், தேநீரும் கொடுத்தவர் கைது. Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.