மடவளை மதீனா பாடசாலை முன்னாள் ஆசிரியர் ஜனாப் கைருதீன் அவர்கள் உக்குவலையில் காலமானார்கள்மடவளை மதீனா பாடசாலை முன்னாள் ஆசிரியர் ஜனாப் கைருதீன் அவர்கள் உக்குவலை -ரைத்தலாவலையில் காலமானார்கள் 

இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி ராஜிஊன் 

அன்னார் முன்னாள் ஆசிரியை மசாஹிமா அவர்களின் கணவரும், 
சனா ( uk ) 
பிர்னாஸ் ( Haira matale )
Zacky மற்றும் Faiz Ahmed ஆகியோரின் தந்தையும் ஆவார்.

 அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 10 மணிக்கு உக்குவலை -ரைத்தலாவலை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மடவளை மதீனா பாடசாலை முன்னாள் ஆசிரியர் ஜனாப் கைருதீன் அவர்கள் உக்குவலையில் காலமானார்கள் மடவளை மதீனா பாடசாலை முன்னாள் ஆசிரியர் ஜனாப் கைருதீன் அவர்கள் உக்குவலையில் காலமானார்கள் Reviewed by Madawala News on April 14, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.