மட்டக்களப்பு RDHS வரலாற்றில் முதல்தடவையாக திறந்தவெளியில் இப்தார்.மட்டக்களப்பு RDHS வரலாற்றில் முதல்தடவையாக திறந்தவெளியில்
நேற்றைய தினம் இப்தார் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது மட்டக்களப்பு RDHS.

பசியையும் தாகத்தையும் உணர்பவனே ஏழைகளுக்கு மனமார உதவுவான். நல்லிணக்கம் நாவினால் மட்டும் வந்துவிடாது அது உணர்வோடு ஒன்றிணைந்து செயலோடு வெளிப்படவேண்டும் என்பதனையும்
வலியுறுத்தி, முகநூல் பக்கத்தில் பதிவொன்றையும் இட்டு தனது மகிழ்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்
Dr. Sukunan Gunasingam RDHS, Batticaloa

இன, மத, பிரதேச வேறுபாடு களைந்து மனிதநேயம் மலரட்டும் என்பதாக அமைந்திருத்தது அவரது பதிவு.


மட்டக்களப்பு RDHS வரலாற்றில் முதல்தடவையாக திறந்தவெளியில் இப்தார். மட்டக்களப்பு RDHS வரலாற்றில் முதல்தடவையாக திறந்தவெளியில் இப்தார். Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.