சௌதி அரேபியாவின் (முஸ்லிம் அல்லாதவர்களுக்கான) முதல் மதுபான கடை விரைவில்



சவுதி அரேபிய தனது வரலாற்றில் முதல் மதுபானக் கடையை தலைநகர் ரியாத்தில் விரைவில் திறக்கவுள்ளது. 


இந்த கடைகளில் முஸ்லீம் அல்லாத வெளிநாட்டு  தூதுவர்களுக்கு மட்டுமே மதுபான கொள்வனவு செய்ய முடியும்.


மொபைல் ஏப் ஒன்றின் மூலம் முன்பதிவு செய்து மதுபானம் கொள்வனவு செய்யும் முறை அறிமுகப்படுத்தபடவுள்ளது.

சௌதி அரேபியாவின் (முஸ்லிம் அல்லாதவர்களுக்கான) முதல் மதுபான கடை விரைவில் சௌதி அரேபியாவின் (முஸ்லிம் அல்லாதவர்களுக்கான) முதல் மதுபான கடை விரைவில் Reviewed by Madawala News on January 24, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.