பரிந்துரைகளை மற்ற நாடுகள் ஏற்க மறுப்பு... ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக வாய்ப்பு.
பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.
இதையடுத்து இந்தியாவுடனான போட்டிகளை பொதுவான இடத்திலும், மற்ற நாடுகளின் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தவும் பாகிஸ்தான் பரிந்துரை விடுத்தது.
இந்தியாவுடனான போட்டிகளை டுபாயில் நடத்த பரிந்துரைக்கப்பட்டதாகவும், இந்த பரிந்துரையை இலங்கை, பங்காங்கதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஏற்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது
பரிந்துரைகளை மற்ற நாடுகள் ஏற்க மறுப்பு... ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக வாய்ப்பு.
Reviewed by Madawala News
on
June 07, 2023
Rating:

No comments: