Y.L.S. ஹமீத்
அவர்கள் இன்று அதிகாலை காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மரணம் எல்லோருக்கும் நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான் ஆனால் இன்றைய அதிகாலையில் YLS யின் மரணச்செய்தி அதிர்ச்சியையும், மனதுக்கு அதிக கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் உள்ள குறிப்பிடும்படியான அரசியல் அறிவாளியும் சிந்தனையாளருமாவார். அத்துடன் சிறந்த வாதத்திறமை உள்ளவர்.
பாராளுமன்ற அரசியலுக்கு மிகவும் தகுதியான ஒருவராக இருந்தும் எமது சமூகம் இவரை பயன்படுத்தவில்லை.
கட்சி அரசியலுக்கு அப்பால் சமூகம் பற்றி உண்மையாக சிந்திக்கின்ற YLS ஹமீதின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து அவரது கப்ர் வாழ்க்கையை விசாலமாகிவைப்பானாக......
முகம்மத் இக்பால்
ஜனாசா அறிவித்தல் : Y.L.S. ஹமீத் அவர்கள் காலமானார்கள்.
Reviewed by Madawala News
on
May 25, 2023
Rating:

No comments: