அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரிப்பு.



இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் தரவு படி இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.


மக்கள் வங்கியின் தரவுப்படி , அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை நேற்று செவ்வாய்கிழமை ரூ.320.27ல் இருந்து இன்று ரூ.308.70 ஆகவும், விற்பனை விலை நேற்று ரூ.343ல் இருந்து இன்று ரூ.330 ஆகவும் குறைந்துள்ளது.


கொமர்ஷல் வங்கியில், கொள்வனவு விலை செவ்வாய்கிழமை ரூ.314-ல் இருந்து இன்று ரூ.311 ஆக குறைந்துள்ளது. விற்பனை விலை ரூ.336ல் இருந்து ரூ.330 ஆக குறைந்துள்ளது.


சம்பத் வங்கியில், இன்று அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 310 மற்றும் விற்பனை விலை ரூ.325 ஆகி உள்ளது.




அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரிப்பு.  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரிப்பு. Reviewed by Madawala News on March 22, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.