குருநாகலை மாநகர சபை உறுப்பினராக அப்துல் சத்தார் நியமனம் ..குருநாகலை மாநகர சபை உறுப்பினராக அப்துல் சத்தார் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவினால் உறுப்பினர் ஒருவர் நீக்கப்பட்டமையை அடுத்து அவர் அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை மறுதினம் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட உள்ள நிலையில் அவர் ஒருநாளைக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குருநாகலை மாநகர சபை உறுப்பினராக அப்துல் சத்தார் நியமனம் .. குருநாகலை மாநகர சபை உறுப்பினராக அப்துல் சத்தார் நியமனம் .. Reviewed by Madawala News on March 17, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.