சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை உள்ளிட்ட 22 நாடுகள்... இதற்காக சீனா 240 பில்லியன் டெலரை செலவிட்டுள்ள சீனா.



 2008 மற்றும் 2021 க்கு இடையில் 22 வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த சீனா 240 பில்லியன் டெலரை செலவிட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது.


அந்நாடுகளில் பல சீனாவிடம் பல்வேறு திட்டங்களுக்காக கடன் பெற்றுள்ளதாகவும், அவற்றை திருப்பி செலுத்துவதில் தற்போது கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.


குறித்த நாடுகளின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 2016 முதல் 2021 வரை மீண்டும் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்தத் தரவுகளின் அடிப்படையில் ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அவ்வாறு கடன் பெற்ற நாடுகளில் இலங்கையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Argentina received the most, with $111.8 billion, 

followed Pakistan on $48.5 billion and Egypt with $15.6 billion. Nine countries received less than $1 billion.

People's Bank of China (PBOC) swap lines accounted for $170 billion of the rescue financing, including in Suriname, Sri Lanka and Egypt. 

Bridge loans or balance of payments support by Chinese state-owned banks was $70 billion. Rollovers of both kinds of loan were $140 billion.



சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை உள்ளிட்ட 22 நாடுகள்... இதற்காக சீனா 240 பில்லியன் டெலரை செலவிட்டுள்ள சீனா. சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கியுள்ள  இலங்கை உள்ளிட்ட 22 நாடுகள்... இதற்காக  சீனா 240 பில்லியன் டெலரை செலவிட்டுள்ள சீனா. Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.