நாளைய தினம் மின்வெட்டு நேரம் குறைப்பு.



இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இணங்க,
*நாளைய தினம் (24) பிற்பகல் 4 மணிமுதல் 6.30 மணிவரை 40 நிமிடங்களும்

*6.30 முதல் 10.30 மணிவரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பிற்பகல் மின்வெட்டு நேரம் 20 நிமிடங்களால் குறைக்கப்பட்டுள்ளது.


நாளைய தினம் மின்வெட்டு நேரம் குறைப்பு. நாளைய தினம் மின்வெட்டு  நேரம்  குறைப்பு. Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.