வணிகத்துறையில் குறுகிய காலத்தில் உடனடி வேலை வாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய கற்கைநெறி.



GOLDEN COLLEGE கடந்த 13 வருடங்களுக்கு மேலாக கண்டி மா நகரில் நவீன பல திட்டங்களோடு மாணவர்களின் தொழில் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக சேவையாற்றி வருவதை யாவரும் அறிந்ததே.

மாறிவரும் உலகில் கணக்கில் துறையில் முன்னோடி ஆகுவதற்கும், உடனடி தொழில் வாய்ப்பை உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் பெற்றுக்கொள்ளவும், வியாபாரத்தை முன்னேற்றுவதற்கு உதவும் கற்கைநெறியான “COMPUTERIZED ACCOUNTING " பாடநெறியை, அதுவும் " TVEC, வெளிநாட்டு அமைச்சு (Foreign Ministry ) " அங்கிகாரம் பெற்ற சான்றிதழை பெற்று தரும் GOLDEN COLLEGE இன் “COMPUTERIZED ACCOUNTING" பாடநெறிக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளல்.

Program Packages:

ADVANCED EXCEL - 2016 MS ACCESS - 2016
SIMPLY ACCOUNTING - 2010
SAGE50 - 2010
QUICKBOOKS -2015
MYOB PREMIER V 19
TALLY.ERP 09
PEACHTREE - 2010


Duration: 1-3 Months
Class Mode: Physical / Online
Full Time / Part Time

COMPUTERIZED ACCOUNTING பாடநெறியை கற்பதன் ஊடாக 
-Basic Concept of Accounting
-Opening Balance (Company, Creditors, Debtors)
-Stock Keeping
-Purchase & Sales Order Processing
-Purchase & Sales Report Purchase (Credit, Cash, Cheque) Sales (Credit, Cash, Cheque)
-Payment (Vender, Accrual & Other)
-Receipts (Customer) Reconciliation Statement

பாடநெறி சம்பந்தமான மேலதிக விபரங்களை நேரடியாக சமூகமளிப்பதன் மூலமாகவும் அல்லது தொலைப்பேசி 081 220 55 44 | 0777 222 527| 0777 222 529 அழைப்பின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
வணிகத்துறையில் குறுகிய காலத்தில் உடனடி வேலை வாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய கற்கைநெறி. வணிகத்துறையில் குறுகிய காலத்தில் உடனடி வேலை வாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய கற்கைநெறி. Reviewed by Madawala News on October 25, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.