வருமான வரி சட்டத்தில் திருத்தம் - மாத வருமானம் ஒரு லட்சம் ரூபா பெறுபவர்கள் முதல்கொண்டு வருமான வரி விதிக்கப்படும்.



2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு வருமான வரி சட்டத்தை திருத்துவதற்காக உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.


வர்த்தமானியின் படி, வரியில்லா கொடுப்பனவு 1 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளது மற்றும் வரி வலையமைப்பு பரந்த அடிப்படையினை கொண்டிருக்கும்.


அதன்படி, மொத்த மாத வருமானம் ரூபா ஒரு லட்சம் அல்லது அதற்கு மேல் பெறுபவர்களுக்கு வருமான வரி விதிக்கப்படும்.


மிக உயர்ந்த தனிநபர் வருமான வரி விகிதம் 36% ஆக உள்ளது.

புதிய வர்த்தமானி :
தமிழில் வாசிக்க 👇🏽
வருமான வரி சட்டத்தில் திருத்தம் - மாத வருமானம் ஒரு லட்சம் ரூபா பெறுபவர்கள் முதல்கொண்டு வருமான வரி விதிக்கப்படும். வருமான வரி சட்டத்தில் திருத்தம் -  மாத வருமானம் ஒரு லட்சம் ரூபா  பெறுபவர்கள் முதல்கொண்டு வருமான வரி விதிக்கப்படும். Reviewed by Madawala News on October 12, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.