இன்று இரவு முதல் பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், டீசலின் விலை 15 ரூபாவினாலும் குறைக்கப்படும் ; எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு.



 எரிபொருள் விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர்

தெரிவித்துள்ளார்.


அதனடிப்படையில் 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இரவு முதல் பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், டீசலின் விலை 15 ரூபாவினாலும் குறைக்கப்படும் ; எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு. இன்று இரவு  முதல்  பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், டீசலின் விலை 15 ரூபாவினாலும் குறைக்கப்படும் ;  எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு. Reviewed by Madawala News on October 17, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.