அரசாங்கத்தின் 2023 ஆண்டுக்கான செலவு, வருமானத்தை விட எகிறியது.. கடனும் கூடியது.

 


அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வருமானம் செலவை விடவும் குறைவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


அதனடிப்படையில், அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான செலவு 7,885 மில்லியன் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கான நிதியொதுக்கீட்டு பிரேரணைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


இந்த நிதியொடுதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இம்மாதம் (ஒக்டோபர்) நடுப்பகுதியில், சமர்பிக்கவும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


அதடினப்படையில், மீண்டெழு செலவினம் 4,634 பில்லியன் ரூபாயாகும். மூலதன செலவினம் 3,245 பில்லியன் ரூபாயாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் கடன் 4,429 பில்லியன் ரூபாயாகும்.

அரசாங்கத்தின் 2023 ஆண்டுக்கான செலவு, வருமானத்தை விட எகிறியது.. கடனும் கூடியது. அரசாங்கத்தின்  2023 ஆண்டுக்கான செலவு, வருமானத்தை விட  எகிறியது.. கடனும் கூடியது. Reviewed by Madawala News on October 04, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.