ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில்இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யோசனை 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது



ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யோசனை 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, வட அயர்லாந்து, வடக்கு மெசடோனியா, ஜெர்மனி, மலாவி, மண்டினீக்ரோ ஆகிய இணை அனுசரணை நாடுகள் இணைந்து முன்வைத்த பிரேரணைக்கு -ஆதரவாக 20 வாக்குகளும் ,எதிராக 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இந்தியா,சீனா உள்ளிட்ட ,20 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.


ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில்இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யோசனை 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது ஐ.நா.மனித  உரிமைகள் பேரவையில்இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யோசனை 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது Reviewed by Madawala News on October 06, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.