பாடசாலை மாணவர்களுக்கான இலவச ICT கருத்தரங்கு... இன்றே இறுதி தினம் - சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்..



 பாடசாலை மாணவர்களுக்கான இலவச ICT கருத்தரங்கு

⭕தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான ICT வகுப்புகள் ஆரம்பிக்கபடவுள்ளது.


⭕இதற்கு முன்னோடியாக இந்த Online Workshop ஐ இலவசமாக நடாத்த எமது கல்லூரி தீர்மானித்துள்ளது.

_______


எமது இலக்கு


🔹🔹Practical உடன் சேர்த்ததாக பாடசாலை பாடத்திட்டம்  (school syllabus) கற்பிக்க படும்.🔹🔹


இதன் முலம் மாணவர்கள் Technology ஐ Theory📕 வடிவில் மாத்திரம் அல்லாமல் Practical💻 செய்து புரிந்து கற்றுக் கொள்வதன் மூலம்  அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த துறைகளான Artificial Intelligence, Mechine Learning, Robotics & Rocket Science போன்ற துறைகளில் சிறந்த இடத்தை பிடிக்க வழிவகுத்தல்.


__________


🌀 WORKSHOP DETAILS 🌀



📌 Free


📌 Medium Tamil & English


📌 Web Development - HTML For grade 10 & 11


📌 Robotic Simulation - Flow Chart For grade 8 & 9


📌 Game Development  - Scratch For grade 6 & 7


___________


⏳✏️பதிவுகளுக்கு முந்துங்கள்.


📝 Workshop க்கு குறிப்பிட்ட மாணவர்களே இணைந்து கொள்ள முடியும்


📅 எமது Workshop 01.10.2022 Saturday  and 02.10.2022 Sunday நடைபெறும்.


📝 Register before 30th of September 2022


___________

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


🔹🔹மேலதிக விபரங்கள் கீழே உள்ள WhatsApp குழுவில் பதிவிடப்படும்


இணைந்து கொள்ள விரும்பினால் கீழே நாம் வழங்கியுள்ள WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்


Group link 👇


ICT Grade 6 & 7 Group 👇


https://chat.whatsapp.com/EBHAo3cGqPA60NUGgOb3t4


ICT Grade 8 & 9 Group 👇


https://chat.whatsapp.com/Bbe7Fj8CGbLHPdBvsGn9UF



Grade 10 & 11 ICT Group 👇


https://chat.whatsapp.com/FxPz5yJPMwUC3curOAUQvV


☎️ If you like to get more details contact this number


🪀

http://wa.me/+94740586086


குறிப்பிட்ட மாணவர்களே இணைத்துக் கொள்ள முடியும் என்பதால் அவசரமாக 🔗🔗 இணைந்து கொள்ளவும் ❗


❌ Do Not Miss The Session ❌


Happy Learning!!

Team Mars Tech

பாடசாலை மாணவர்களுக்கான இலவச ICT கருத்தரங்கு... இன்றே இறுதி தினம் - சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. பாடசாலை மாணவர்களுக்கான இலவச ICT கருத்தரங்கு...  இன்றே இறுதி தினம் - சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. Reviewed by Madawala News on September 30, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.