பொலிஸ் நிலையங்களின் மின் பட்டியல் மொத்த நிலுவை 4 கோடி 60 லட்சம் !!




இலங்கையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய மொத்த நிலுவை 46 மில்லியன் அதாவது  கோடி 60 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலுவை தொகைகளை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபை பொலிஸ் மா அதிபர் சி டி ரத்னாயகவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.

பொலிஸ் நிலையங்களின் மின் பட்டியல் மொத்த நிலுவை 4 கோடி 60 லட்சம் !! பொலிஸ் நிலையங்களின் மின் பட்டியல் மொத்த நிலுவை 4 கோடி 60 லட்சம் !! Reviewed by Madawala News on September 30, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.