ரனில் விக்ரமசிங்கவினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ?ரனில் விக்ரமசிங்க அதிகாரத்திற்கு வந்தால்  தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய நெருக்கடியை உண்டாக்குவது வழக்கம் என பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டார்.


விடுதலை புலிகளுக்கு ஆதரவான ஆறு அமைப்புகள் மீதான தடையினை அரசு நீக்கியுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள அவர், குறித்த அமைப்புகள் ஈழம் சிந்தனையில் இருந்து விடுபட்டுவிட்டனவா என தான் பாதுகாப்பு செயலாளரிடம் கேள்வி எழுப்புவதாக கூறினார்.

ரனில் விக்ரமசிங்கவினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ? ரனில் விக்ரமசிங்கவினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ? Reviewed by Madawala News on August 14, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.