ரனில் விக்ரமசிங்கவுக்கு நிகரான ஒரு தலைவர் உலகத்திலேயே இல்லைரனில் விக்ரமசிங்கவுக்கு நிகரான ஒரு தலைவர் உலகத்திலேயே இல்லை என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.


ரனில் விக்ரமசிங்க தொடர்பில் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை உள்ளது என கூறிய அவர் ரனில் விக்ரமங்க இந்த நாட்டின் தேசிய சொத்து எனவும் அவரை பாதுகாப்பது அனைவரினது கடமை எனவும் கூறினார்.

ரனில் விக்ரமசிங்கவுக்கு நிகரான ஒரு தலைவர் உலகத்திலேயே இல்லை ரனில் விக்ரமசிங்கவுக்கு நிகரான ஒரு தலைவர் உலகத்திலேயே இல்லை Reviewed by Madawala News on August 15, 2022 Rating: 5

1 comment:

 1. මෙම මිනිහා රනිල්ගැන කියන විදිහ බලනකොට
  තමයි තේරෙන්නෙ, මෙචිචර දුරට මෝධයෙක් කියලා.
  දැනගත්තඵක ගැන සංතෝසයි
  ලිඳේ ජීවත්වෙන ගෙමිබට මීට වධා හොඳ නුවනක්
  හා මොලයක් තියෙනව දෙවියනේ !!!!!!!!!!

  ReplyDelete

Powered by Blogger.