நீங்களும் IELTS இல் அதிக மதிப்பெண்களை பெற்றுக்கொள்ள வேண்டுமா?



GOLDEN COLLEGE கடந்த 12 வருடங்களுக்கு மேலாக கண்டி மா நகரில் நவீன பல திட்டங்களோடு மாணவர்களின் தொழில் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக சேவையாற்றி வருவதை யாவரும் அறிந்ததே.
IELTS உலகில் முதன்மையான ஆங்கில மொழிக்கான திறனாய்வு தேர்வாகும். இத்தேர்வில் கிடைக்கப்பெறும் ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில், ஆங்கில மொழி பேசும் நாடுகளில் உயர் கல்வி, குடிபுகல் போன்ற காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

IELTS தேர்விற்கான
#எழுத்துத் திறன்
#கேட்டல் திறன்
#வாசிப்புத் திறன்
#பேச்சுத்திறன்
போன்ற உங்கள் முக்கிய ஆங்கில மொழித் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு ஏற்றவாறு எங்கள் IELTS பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கில மொழி கற்பித்தலில் நன்கு அனுபவமிக்க ஆசிரியர்கள், மற்றும் IELTS தேர்வாளர்கள், நீங்கள் உங்கள் IELTS தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று , தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் மற்றும் உங்கள் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதற்கும் வழிக்காட்டுகின்றார்கள்.
எமது IELTS பாடநெறியானது அனுபவம் மிக்க ஆங்கில மொழி ஆசியர்கள், மற்றும் IELTS தேர்வாலர்களினால் திறன்பட வடிவமைக்கப்பட்டுள்ளது.
எமது IELTS பாடத்திட்டமானது IELTS பரீட்சை நடைமுறைகள் மற்றும் IELTS நுட்பங்களை கவனத்தில் கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதோடு மற்றுமின்றி, IELTS முன்னோடி பரீட்சைகள் மூலமாகவும் மாணவர்களுக்கு வழிகாட்டல்கள் மேற்கொள்ளப்படுகின்றது.

பாடநெறி சம்பந்தமான மேலதிக விபரங்களை நேரடியாக சமூகமளிப்பதன் மூலமாகவும் அல்லது தொலைப்பேசி 081 220 55 44 | 0777 222 529| 0777 222 527 அழைப்பின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
நீங்களும் IELTS இல் அதிக மதிப்பெண்களை பெற்றுக்கொள்ள வேண்டுமா?   நீங்களும் IELTS இல் அதிக மதிப்பெண்களை பெற்றுக்கொள்ள வேண்டுமா? Reviewed by Madawala News on July 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.