அலரி மாளிகைக்கு முன்பாக சிலர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.அதற்கமைய, இதுவரையில் “மைனா கோகம” என்று இருந்த குறித்த பகுதி தற்போது “நோ டீல் கம” என்று போராட்டக்காரர்களால் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
No comments: