இலங்கையின் அதிகார முன்னுரிமை வரிசைப் பட்டியலில் மத்திய வங்கி ஆளுநர் கப்ராலுக்கு 5 ஆம் இடம்.



மத்திய வங்கியின் ஆளுநருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள
 அமைச்சருக்கான அதிகாரங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இலங்கையின் அதிகார முன்னுரிமை வரிசைப் பட்டியலில் மத்திய வங்கி ஆளுநர் பதவி 5ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம நீதியரசருக்கு
அடுத்து கபினட்
அமைச்சருக்கு நிகரான அந்தஸ்த்தில் மத்திய வங்கி ஆளுநர் அஜித்
கப்ரால் காணப் படுகிறார்.
இலங்கையின் அதிகார முன்னுரிமை வரிசைப் பட்டியலில் மத்திய வங்கி ஆளுநர் கப்ராலுக்கு 5 ஆம் இடம். இலங்கையின் அதிகார முன்னுரிமை வரிசைப் பட்டியலில் மத்திய வங்கி ஆளுநர் கப்ராலுக்கு 5 ஆம் இடம். Reviewed by Madawala News on October 26, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.