ரிஷாத் பதியுதீன் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்ல.. மேலும் தற்போதைய நிலைவரங்களுக்கேற்ப ரிஷாத் பதியுதீனின் கட்சியை எம்முடன் இணைத்துக் கொள்ளவும் இல்லை.



(நா.தனுஜா)

ரிஷாத் பதியுதீன் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்ல. 
அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவராவார். தேர்தலின்போது அவருடைய கட்சி எமது கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிட்டது.



எனினும் தற்போதைய சமகால அரசியல் நிலைவரங்களுக்கேற்ப ஐக்கிய மக்கள் சக்தியினால் அமைக்கப்படும் கூட்டணியில் ரிஷாத் பதியுதீனின் கட்சி இணைத்துக் கொள்ளப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரிஷாத் பதியுதீன் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்ல.. மேலும் தற்போதைய நிலைவரங்களுக்கேற்ப ரிஷாத் பதியுதீனின் கட்சியை எம்முடன் இணைத்துக் கொள்ளவும் இல்லை. ரிஷாத் பதியுதீன் ஐக்கிய மக்கள் சக்தியின்  உறுப்பினர் அல்ல.. மேலும் தற்போதைய நிலைவரங்களுக்கேற்ப ரிஷாத் பதியுதீனின் கட்சியை எம்முடன் இணைத்துக் கொள்ளவும் இல்லை. Reviewed by Madawala News on July 29, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.