VIDEO : ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டம்... 5 பெண்கள் உட்பட பத்து பேர் கைது.



கெஸ்பேவ பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி
 ஹோட்டல் ஒன்றில் பிறந்தாள் கொண்டாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவர்களுள் 5 பெண்களும் உள்ளடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைபை்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
VIDEO : ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டம்... 5 பெண்கள் உட்பட பத்து பேர் கைது. VIDEO : ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டம்... 5 பெண்கள் உட்பட பத்து பேர் கைது. Reviewed by Madawala News on June 09, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.