CTJ - SLTJ உட்பட 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம் அளித்தார்.


இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளின் தடைக்கு சட்டமா அதிபர்  இன்று அங்கீகாரம் அளித்துள்ளார்.

சட்டமா அதிபர் Dappula de Livera,  தீவிரவாத நடவடிக்கைகளுக்கான தொடர்புகள் இருப்பதாக தெரிவித்து  இந்த அமைப்புகளை  தடை செய்தார்.

: சட்டவிரோதமாக்கப்பட்டு இஸ்லாமிய அமைப்புக்கள்  விபரம்.

01. United Thowheeth Jama’ath – UTJ

02. Ceylon Thowheeth Jama’ath – CTJ

03. Sri Lanka Thowheeth Jama’ath – SLTJ

04. All Ceylon Thowheeth Jama’ath – ACTJ

05. Jamiyathul Ansaari Sunnathul Mohomadiya – JSM

06. Dharul Adhar @ Jamiul Adhar

07. Sri Lanka Islamic Student Movement – SLISM

08. Islamic State of Iraq and Syria

09. Al-Qaeda

10. Save the Pearls

11. Super Muslim

CTJ - SLTJ உட்பட 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம் அளித்தார். CTJ - SLTJ  உட்பட 11 இஸ்லாமிய  அமைப்புகளை தடை செய்ய  சட்டமா அதிபர் அங்கீகாரம் அளித்தார். Reviewed by Madawala News on April 07, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.