இராஜாங்க அமைச்சர் தயாசிறி, கொரோனா தொற்றிலிருந்து பூரண குணம்.

 


இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து

பூரண குணமடைந்துள்ளார்.


அதன்படி, அவர் தற்போது கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையத்தில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

siva ramasamy

இராஜாங்க அமைச்சர் தயாசிறி, கொரோனா தொற்றிலிருந்து பூரண குணம். இராஜாங்க அமைச்சர் தயாசிறி,  கொரோனா தொற்றிலிருந்து பூரண குணம். Reviewed by Madawala News on January 20, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.