#ஜனாஸா அறிவித்தல் ; ஜெஸீமா உம்மா காலமானார்கள்.




முன்னாள்  வட மாகாண சபை உறுப்பினரும் முன்னால் கல்வி பணிப்பாளருமான அலிகான் சேர் அவர்களின் மனைவி ஜெஸீமா உம்மா காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் நௌசாத் (சமூர்தி அதிகாரி), நௌபல்கான் (A.S.M.Hardwear), நிஸாரா,நஜீபுல்லாகான் (ஆசிரியர்), நஸீபா ஆகியோரின் தாயாருமாவார். 


ஜனாஸா அஸர் தொழுகையை தொடர்ந்து  புத்தளம் கொய்யாவாடி முஸ்லிம் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

#ஜனாஸா அறிவித்தல் ; ஜெஸீமா உம்மா காலமானார்கள். #ஜனாஸா அறிவித்தல் ; ஜெஸீமா உம்மா காலமானார்கள். Reviewed by Madawala News on October 12, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.