சீனாவின் மேலும் ஓர் உதவி..



(அன்சார்.எம்.ஷியாம்)

சீனா 25 ஆயிரம் பி.சி.ஆர்.பரிசோதனைக் கட்டளைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

 இது நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப் படுத்துவதற்கு சீன அரசாங்கத்தின் இலங்கைக்கான மேலும் ஒரு உதவி நடவடிக்கையாகும் என்று பார்க்கப் படுகிறது.
சீனாவின் மேலும் ஓர் உதவி.. சீனாவின் மேலும் ஓர் உதவி.. Reviewed by Madawala News on October 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.