VIDEO : தீப்பற்றி எரிந்த கப்பல் தற்பொழுது இலங்கைக்கு சொந்தமானது.


தீப்பற்றி எரிந்த நிவ் டயமன்ட கப்பலின் தற்போதைய நிலை தொடர்பிலும் அந்த கப்பலை
பெறுவதற்கு இலங்கைக்கு உரிமை உள்ளதா என கடற்படையினரிடம் வினவப்பட்டது.

இதன்போது அதற்கு பதிலளித்த கடற்படை உறுப்பினர் தற்பொழுது இந்த கப்பல் இலங்கைக்கு சொந்தமானது என பதிலளித்துள்ளார்.

அத்துடன் இந்த கப்பலை பாதுகாப்பான ஓர் இடத்திற்கு கொண்டு வர வெண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

VIDEO : தீப்பற்றி எரிந்த கப்பல் தற்பொழுது இலங்கைக்கு சொந்தமானது. VIDEO : தீப்பற்றி எரிந்த கப்பல் தற்பொழுது  இலங்கைக்கு சொந்தமானது. Reviewed by Madawala News on September 11, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.