மாடறுப்பை தடை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் !!



மாடறுப்பை தடை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


நேற்றறை தினம் இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு காலி முகத்த்திடலில் ஆரம்பமான அதேவேளை நடைபவணியாக லேக் ஹவுஸ் வரை சென்றது.

பிக்குகள் மற்றும் சமுக ஆர்வலர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டனர்.
மாடறுப்பை தடை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் !! மாடறுப்பை தடை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் !! Reviewed by Madawala News on September 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.