இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 96,551 பேருக்கு கொரோனா தொற்று. மொத்த எண்ணிக்கை 45.62 லட்சத்தை தாண்டியது; இதுவரை 76,271 பேர் பலி.



இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 96,551 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 45.62 லட்சத்தை தாண்டியது;
 இதுவரை அங்கு  76,271 பேர் பலி ஆகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45.62 லட்சத்தை கடந்துள்ளது. 

அதே போல், பலி எண்ணிக்கையும் 76 ஆயிரத்தை தாண்டியது.

 நேற்று  8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், அந்நாட்டில்  கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:


* புதிதாக 96,551 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45,62,414 ஆக உயர்ந்தது.


* புதிதாக 1,209 பேர் இறந்துள்ளனர்.


* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 76,271 ஆக உயர்ந்தது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,43,480 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


* குணமடைந்தோர் விகிதம் 77.65 ஆக குறைந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் விகிதம் 1.67% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 96,551 பேருக்கு கொரோனா தொற்று. மொத்த எண்ணிக்கை 45.62 லட்சத்தை தாண்டியது; இதுவரை 76,271 பேர் பலி. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 96,551 பேருக்கு கொரோனா தொற்று. மொத்த எண்ணிக்கை 45.62 லட்சத்தை தாண்டியது; இதுவரை 76,271 பேர் பலி. Reviewed by Madawala News on September 12, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.